Friday, February 12, 2010

"சென்னையின் குடிதண்ணீர் பகிர்மானம்"


                         நீர் - WATER

                        "நீர் இன்றி அமையாது உலகு" என்பது வள்ளுவ வாக்கு

          இயற்க்கைஆதாரங்கள் ஆன  நிலம் ,நீர்,நெருப்பு ,காற்றுமற்றும் வான் எனும் ஐந்து கரு பொருட்களும்   
 அகிலத்தில் அனைத்து உயிர் வாழ் இனங்களுக்கும் இன்றி அமையதுவன.
        
நீர் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பினும்

           நீர் - என்பது  நீரக வாயு  எனும் - hydragen -  மற்றும்              பிராணவாயு எனும்-          Oxygen   - மூல பொருள்களின் வேதிகலப்பில் உருவாகும் ஓர் உன்னதமான   வாழ்நிலைஆதார அமிர்தம் ஆகும்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் எனும் முதுமொழி படி புகழத்தக்க ஒரு பொன்னான மூல கலப்பு பொருள்.  
     
               நீர்  - WATER       
                      பேச்சு   தமிழில்   
                        குடிநீர்                       -DRINKING WATER 
                        மழை நீர்                  -RAIN WATER
                        கடல் நீர்                     -SEA WATER 
                        ஏரி நீர்                        - lake water       
                        ஆற்று நீர்              - RIVER WATER
                         ஊற்று நீர்              - SPRING WATER
                         நிலநீர்                     - GROUND WATER
                         கிணற்று நீர்           - WELL WATER
                        ஊற்று சுனை நீர் - ARTESIAN WATER
                         தண்ணீர்                  -   COLD WATER
                         சுடுநீர்                      -   HOT WATER
                        மென்னீர்                 -    SOFT WATER
                        கடின நீர்                  -  HARD WATER
                         கன நீர்                     -  HEAVY WATER
                       முழுமையான நீர்       -WHOLESOME WATER
                        காய்ச்சி வடித்த நீர்      -   DISTILLED WATER
                         தாது  நீர்                        -     MINERAL WATER
                         கழிவு நீர்                           -WASTE WATER
                         கலங்கல் நீர்                -    POLLUTED WATER 
     என பல வகையில் பேச  பட்டாலும்  
    உலகத்தில் உள்ள  எல்லா உயிர் இனங்களுக்கும் தினசரி தேவை படும்  உன்னத          திரவம் .  
உலகில்  நீர் ஆதாரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அளவிடப்படும் மறு சூழற்சி எனும் நீர் சூழற்சி -HYDROLOGICAL CYCLE - மூலம் பெறப்படும்   அளவிடபடகூடிய  இயற்க்கை ஆதாரம் (FINITE NATURAL SOURCE).
   நீர்  , நீர் பற்றா குறை  , நீர் சேமிப்பு , நீர் வளம் மேம்படுத்தல் மற்றும் நீர் பகிர்தல்   குறித்து  உலகம் தழுவிய பல் வேறு கேள்விகள் , விடைகள் அனைத்து நாட்டு மக்களிடமும் இருந்து வருகிறது .
நீர் குறித்து உலக மக்கள் விழிப்படைய , நீர் சேமிக்க , நீர் பயன் அனைவரும் பெற , மற்றும்  எப்பொழுதும் எல்லா காலங்களிலும் தொடர்ந்து பெற (SUSTAINABLE DEVELOPMENT)       
அளவிடகூடிய இயற்க்கை நீர் ஆதாரம் (FINITE NATURAL SOURCE)  
நமக்கும் , நம் மானிட சந்ததியினர்  அனைவரும் பெற வேண்டி         உலக    நீர் நாள் -WORLD WATER DAY - ஆண்டு தோறும் மார்ச் மாதம்   22  ஆம்  நாள் கடை பிடிக்க படுகிறது .









                




   
          


            




3 comments:

  1. ஊற்றுச்சுனை நீர் - ARTESIAN WATER?
    ஊற்றுச்சுனை நீர் என்பது முழுமையாக ஆர்ட்டீசியன் கிணறென்பதை விபரிக்கமுடியுமா? Artois என்பதிலிருந்து வந்ததால், ஆர்ட்டீசியன் கிணறு என்றே பயன்படுத்தலாமோ?

    HARD WATER வன்னீர்


    கலங்கல் நீர் - POLLUTED WATER?
    இங்கே கருத்தினடிப்படையிலே கலங்கல் என்பதற்கு colloid அல்லது turbid(ity) என்பதாகுமோ?
    மாசுநீர் என்பது பொருந்தலாமோ?

    ReplyDelete
  2. FINITE NATURAL SOURCE: வரையறு இயற்கை மூலம் (வளம் என்பதும் பொருந்தலாம், resource என்று சொல்லப்படுகையிலே)

    HYDROLOGICAL CYCLE - நீர்ச்சுழற்சி (நீர்வட்டமென்று சொல்லப்படினும் cycle எனும்போது நீங்கள் சுட்டியதுபோல சுழற்சி என்பதே சாலப்பொருந்தும்)

    ReplyDelete
  3. நண்பரே,
    கொஞ்சம் பேச்சு வழக்கு தடுமாற்றம் வந்திருக்கு
    மாசு நீர் சரியானது
    வரையறு இயற்கை வளம் மிக்க சரி ,
    நன்றி!

    ReplyDelete